தூண்டு மின்னழுத்தம்

tūṇṭu miṉṉaḻuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சாதனத்தில் மின்னழுத்தம் — impressed voltage
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 359)
2.
ஒரு கம்பியுடனோ, கம்பிச்சுருளுடனோ அல்லது மின்சுற்று வழியுடனோ இணைக்கப்பட்டுள்ள மாறுகிற காந்தப் புலன் மூலமாக உண்டாகும் மின்னழுத்தம் — Induced voltage
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 363)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8etvjtbv/

தமிழ்
“தூண்டு மின்னழுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8etvjtbv/
APA
Oliyon Research. (2026). தூண்டு மின்னழுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8etvjtbv/
MLA
"தூண்டு மின்னழுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8etvjtbv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment