மூன்றடுக்கு கிளையன்|வழங்கன்
mūṉṟaṭukku kiḷaiyaṉ|vaḻaṅkaṉ
பொருள்கள் · Senses
1.
மென் பொருள் அமைப்புகள் மூன்றடுக்குகளில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு கிளை யன்/வழங்கன் கட்டுமானம். (1) பயனாளர் இடைமுக அடுக்கு. (2) வணிகத் தருக்க அடுக்கு. (3) தரவுத் தள அடுக்கு. ஒவ்வோர் அடுக்கும் ஒன்று அல்லது மேற்பட்ட உறுப்புகளைக் கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, மேல் அடுக்கில் ஒன்று அல்லது பல பயனாளர் இடைமுகங்கள் இருக்கலாம். ஒவ்வொரு பயனாளர் இடைமுகமும் நடு அடுக்கிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளுடன் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். நடு அடுக்கிலுள்ள பயன்பாடு ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தரவுத் தளங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
— three-tier client/server
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8erwpsx9/
தமிழ்“மூன்றடுக்கு கிளையன்|வழங்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8erwpsx9/APA
Oliyon Research. (2026). மூன்றடுக்கு கிளையன்|வழங்கன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8erwpsx9/MLA
"மூன்றடுக்கு கிளையன்|வழங்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8erwpsx9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment