ஆர்

ār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆர் என்னும் பெயர்ச்சொல் ஆத்தி மரத்தைக் குறிக்கும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆர்)
2.
ஆர் என்னும் வினைச்சொல் நிறைதலைக் குறிக்கும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆர்)
3.
ஆர் என்னும் இடைச்சொல் இயற்பெயரோடு வரும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆர்)
4.
ஆர் என்னும் இடைச்சொல் அசைநிலைக் கிளவியாக வரும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆர்)
5.
ஆர் என்னும் உரிச்சொல் மிகுதியை உணர்த்தும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆர்)
6.
ஆத்திமலர், பூமி, கூர்மை, நிறைவு, அருமை, அழகு, யார், செவ்வாய், சரக்கொன்றை
7.
இது பலர் பால் விகுதி, (குறள் 43, 1189); அரிய, (குறள் 73, 1141); தாங்க முடியாத, (121}; நிறைந்த, (குறள் 1105); மிக்க, (குறள் 1179).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 44)
8.
பதிவேடு (Register), வேண்டுகோள், மறு அமைவு (Reset) என்பனவற்றின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் — R
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1203)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8eny8s5u/

தமிழ்
“ஆர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8eny8s5u/
APA
Oliyon Research. (2026). ஆர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8eny8s5u/
MLA
"ஆர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8eny8s5u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment