வான் நியூமன் முட்டுக்கட்டை

vāṉ niyūmaṉ muṭṭukkaṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வான் நியூமன் எந்திரத்தின் வேகத்தடைக்கான காரணங்களைக் குறிப்பிடு கிறது. அவை : 1. ஒரே வழித்தடத்தில் உள்ள மின் சுற்றுகள் அடிப்படை சேமிப்பகத்திலிருந்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு நிரல்களை எடுத்துச் செல்கின்றன. 2. ஒரே தரவு பாதையில் அடிப்படை சேமிப்பகத்திற்கும், கணித தருக்கப் பிரிவுக்கும் மின்சுற்றுகள் செயல்படுகின்றன — von neumann bottleneck
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1554)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ebntdzn/

தமிழ்
“வான் நியூமன் முட்டுக்கட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ebntdzn/
APA
Oliyon Research. (2026). வான் நியூமன் முட்டுக்கட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ebntdzn/
MLA
"வான் நியூமன் முட்டுக்கட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ebntdzn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment