ஒற்றை இழையூட்டம்

oṟṟai iḻaiyūṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு நிரலுக்குள் ஒரு நேரத்தில் ஒரேயொரு செயலாக்கத்தை மட்டுமே இயக்குதல். 2. ஒரு மரவுரு தரவு கட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு இலைக் கணுவும் அதன் பெற்றோரைக் குறிக்கும் சுட்டிணைக் கொண்டிருக்கும் நிலை — single threading
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒற்றைப் புரியாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1337)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8eah7nsf/

தமிழ்
“ஒற்றை இழையூட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8eah7nsf/
APA
Oliyon Research. (2026). ஒற்றை இழையூட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8eah7nsf/
MLA
"ஒற்றை இழையூட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8eah7nsf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment