மாட்டேறு

māṭṭēṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்றானதும் ஒரு சூத்திரத்தில் கூறிய விதியை அதனையொத்த சூத்திரங்கட்கும் இணைத்துக் கொள்வதுமான உத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாட்டேறு)
2.
மாட்டெறிதல். ஏறிட்டுக் கூறுதல். ஓர் உத்தி. இந்நுட்பத்தால் சிவஞான போத நூற்பா 4, 3உடன் தொடர்பு உடையதாய் ஆன்ம இலக்கணம் உணர்த்துவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 222)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8dykrsc3/

தமிழ்
“மாட்டேறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8dykrsc3/
APA
Oliyon Research. (2026). மாட்டேறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8dykrsc3/
MLA
"மாட்டேறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8dykrsc3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment