அரேகீபா
arēkīpā
தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.
தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். இந்நகர் தென் பெருவில் கடல் மட்டத்திற்கு மேல் 2470 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மையம் இது. அரேகீபாவைச் (Arequiba) கற்றிலும் பண்டைக்கால அழிவுச் சின்னங்களும் சிற்றூர்கள் பலவும் காணப்படுகின்றன. இந்நகரின் அருகில் மலைகள் பல உள்ளன. கி.பி. 1540–ஆம் ஆண்டு இசுபெயின் (Spain) நாட்டுக் குடியேற்றக்காரர்களால் இந்நகரம் அமைக்கப்பட்டது. மக்கள்தொகை 5,30,528 (1972).
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 831)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8dmasxda/
தமிழ்“அரேகீபா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8dmasxda/APA
Oliyon Research. (2026). அரேகீபா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8dmasxda/MLA
"அரேகீபா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8dmasxda/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment