ஆமுண்ட்ஸென்
āmuṇṭseṉ
ஆமுண்ட்ஸென் (1872-1928) : இவர் நார்வே நாட்டவர்; முதன் முதலில் ஆர்க்டிக் சமுத்திரம் வழியே சென்று வடமேற்காக வழியுண்டு என்று கண்டுபிடித்து வடதுருவத்தைச் சுட்டிக்காண்பித்தவர்.
ஆமுண்ட்ஸென் (1872-1928) : இவர் நார்வே நாட்டவர்; முதன் முதலில் ஆர்க்டிக் சமுத்திரம் வழியே சென்று வடமேற்காக வழியுண்டு என்று கண்டுபிடித்து வடதுருவத்தைச் சுட்டிக்காண்பித்தவர். 1911-ல் இவர் அன்டார்க்டிக் கடலைக் கடந்து முதன் முதலில் தென் துருவத்தை யடைந்தார். 1926-ல் வட துருவத்தின் வழியாக, விமானத்தில் சென்றார். 1928-ல் மீண்டும் அந்தப் பிரதேசத்திற்கு யாத்திரை சென்றார். ஆனால் இவர் ஏறிச் சென்ற விமானம் ஆர்க்டிக் கடலில் எங்கோ அகப்பட்டு அழிந்து போகவே, அதன் பிறகு அவரைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. கே. ஆர். ஸ்ரீ.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 441)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ddu4has/
தமிழ்“ஆமுண்ட்ஸென்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ddu4has/APA
Oliyon Research. (2026). ஆமுண்ட்ஸென். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ddu4has/MLA
"ஆமுண்ட்ஸென்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ddu4has/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment