வெகுளாமை

vekuḷāmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சினவாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெகுளாமை)
2.
கோபப்படாமை, (குறள் 308, 1060), [திருக்குறளில் வரும் 31-வது அதிகாரம். ஒருவர் கோபப்படு வதற்குக் காரணம் இருக்கலாம். இருந்தாலும், அவர் அந்தக் காரணத்திற்கு அடிமையாகாமல், அதைப் பொறுத்துக் கொண்டு, சினத்தை வெல்லும் உயர்ந்த பண்புடயவராக வேண்டும் என்பதற்கான அறிவுரைப் பகுதி இது.]
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 199)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8d4vu4un/

தமிழ்
“வெகுளாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8d4vu4un/
APA
Oliyon Research. (2026). வெகுளாமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8d4vu4un/
MLA
"வெகுளாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8d4vu4un/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment