மரபுச்சீரி

marapuccīri
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு மரபுத் தொகுதி. இரு தொகுதிகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துவது. மையச் செயலகமும் அச்சியற்றியும் இம்மரபு மூலமே பேச இயலும் — Protocol
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8c8z9dr3/

தமிழ்
“மரபுச்சீரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8c8z9dr3/
APA
Oliyon Research. (2026). மரபுச்சீரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8c8z9dr3/
MLA
"மரபுச்சீரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8c8z9dr3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment