காப்புக் கேடயம்

kāppuk kēṭayam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பற்றவைப்பு வேலையின்போது கண்ணுக்கும் முகத்துக்கும் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படும் கேடயம். இதில் ஒரு தனிவகை ஆடி பொருத்தப்பட்டிருக்கும். இதன் வழியாக மின்சுடரை தீங்கின்றி நேரடியாகப் பார்க்கலாம் — shield
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 558)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8bqj7jq3/

தமிழ்
“காப்புக் கேடயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8bqj7jq3/
APA
Oliyon Research. (2026). காப்புக் கேடயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8bqj7jq3/
MLA
"காப்புக் கேடயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8bqj7jq3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment