கோடாசில்

kōṭācil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு முறைமை மற்றும் மொழிகளுக்கான கருத்தரங்கு எனப் பொருள்படும் Conference On DAta SYstem and Languages என்பதன் குறும்பெயர் அமெரிக்க மைய அரசு ஏற்படுத்திய தொழில் துறை கமிட்டி. கணினித் துறையில் தர நிர்ணயங்களை உருவாக்கிட அமைக்கப்பட்ட இக்குழுவின் மூலம்தான் கோபால் மொழியும் சிக்கலான தரவு தளங்கள் பலவும் உருவாயின. — CODASYL
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 267)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8b6vc8aj/

தமிழ்
“கோடாசில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8b6vc8aj/
APA
Oliyon Research. (2026). கோடாசில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8b6vc8aj/
MLA
"கோடாசில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8b6vc8aj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment