வன் பொருள் கருத்தியல் அடுக்கு

vaṉ poruḷ karuttiyal aṭukku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் என்டி போன்ற உயர்நிலை இயக்க முறைமை களில், சில்லு மொழிக் (Assembly Language) கட்டளைகளை பிரித்துத் தரும் அடுக்கு. வன்பொருள் கருத்தியல் அடுக்கு, பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface-API) போலவே செயல்படுகிறது. சாதனம் சாரா (device independent) பயன்பாடுகளை உருவாக்க நிரலர்கள் இவ் வடுக்கினைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் hardware cache : வன் பொருள் இடை மாற்றகம். — hardware abstraction layer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 682)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ajpbeg2/

தமிழ்
“வன் பொருள் கருத்தியல் அடுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ajpbeg2/
APA
Oliyon Research. (2026). வன் பொருள் கருத்தியல் அடுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ajpbeg2/
MLA
"வன் பொருள் கருத்தியல் அடுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ajpbeg2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment