{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8ajpbeg2/", "data": {"id": "8ajpbeg2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8ajpbeg2/", "kind": "word", "headword": "வன் பொருள் கருத்தியல் அடுக்கு", "romanization": "vaṉ poruḷ karuttiyal aṭukku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:40.260718+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் என்டி போன்ற உயர்நிலை இயக்க முறைமை களில், சில்லு மொழிக் (Assembly Language) கட்டளைகளை பிரித்துத் தரும் அடுக்கு. வன்பொருள் கருத்தியல் அடுக்கு, பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface-API) போலவே செயல்படுகிறது. சாதனம் சாரா (device independent) பயன்பாடுகளை உருவாக்க நிரலர்கள் இவ் வடுக்கினைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் hardware cache : வன் பொருள் இடை மாற்றகம்.", "needs_definition": false, "gloss_en": "hardware abstraction layer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 682"}]}}