இடையீடு

iṭaiyīṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல் பரிமாற்றச் செயல் திறன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடையீடு)
2.
தடை, குற்றம், நடுவே தோன்றுதல், வேறுபாடு, நடுவே விடுகை
3.
இண்டவிடல்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 56)
4.
(1) இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள் ஒன்றன் மீது ஒன்று ஏற்படுத்தும் வளியியக்கத் தாக்குறவு (2) வானொலியில் பெறப்படும் சைகைகளில் மாற்றத்தை அல்லது ஏற்றத்தாழ்வை உண்டாக்கும் மின்னியல் அல்லது காந்த உலைவு (3) தொலைக்காட்சியில் ஒலியையும் ஒளியையும் குலைக்கும் போலியான மின்னியல் சைகைகள் — interference
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 370)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8af7kte9/

தமிழ்
“இடையீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8af7kte9/
APA
Oliyon Research. (2026). இடையீடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8af7kte9/
MLA
"இடையீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8af7kte9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment