மொழிபெயர்ப்பி
moḻipeyarppi
பொருள்கள் · Senses
1.
ஒரு மொழி அல்லது குறியீட்டிலிருந்து வேறு ஒன்றுக்கு மொழிபெயர்ப்புகளைச் செய்யும் கணினி நிரல் தொடர்
— translator
2.
இது ஒரு மொழிபெயர்ப்பு அமைவு நிகழ்நிரல்; உயர் மொழி நிகழ்நிரலை எந்திர மொழி நிகழ்நிரலாக்குவது. இதில் செயல் விரிவாகவும் விளக்கமாகவும் நடைபெறும்
— interpreter
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ae37337/
தமிழ்“மொழிபெயர்ப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ae37337/APA
Oliyon Research. (2026). மொழிபெயர்ப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ae37337/MLA
"மொழிபெயர்ப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ae37337/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment