குருகைப் பெருமான் கவிராயர்
kurukaip perumāṉ kavirāyar
பொருள்கள் · Senses
1.
திருநெல்வேலியில் ஆழ்வார் திருநகரியில் வேளாள மரபில் பிறந்ததவர். மாறன் அலங்காரம் என்னும் அணி இலக்கணம், மாறன் பாப்பாவினம், மாறன் அகப்பொருள், நம்பெருமான் மும்மணிக் கோவை முதலான நூற்களை இயற்றியவர். காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8a8wtkar/
தமிழ்“குருகைப் பெருமான் கவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8a8wtkar/APA
Oliyon Research. (2026). குருகைப் பெருமான் கவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8a8wtkar/MLA
"குருகைப் பெருமான் கவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8a8wtkar/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment