அளியன்
aḷiyaṉ
பொருள்கள் · Senses
1.
அன்புமிக்கவன்
அளியன்போலப் புலம்பினன் (கந்தபுராணம் அக்கினி. )
2.
காக்கப்படத்தக்கவன்
அளியன்றானே முதுவா யிரவலன் (திருமுருகாற்றுப்படை )
3.
வித்துக்கு மேலாயுள்ள அருளுதல் தொழிலுடைய சதாசிவனுக்கு மேலாய் உள்ள பராசத்தி அப்பராசத்திக்குக் காரணமாகிய சிவன்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8a7qzygx/
தமிழ்“அளியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8a7qzygx/APA
Oliyon Research. (2026). அளியன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8a7qzygx/MLA
"அளியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8a7qzygx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment