அளியன்

aḷiyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அன்புமிக்கவன்
அளியன்போலப் புலம்பினன் (கந்தபுராணம் அக்கினி. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளியன்)
2.
காக்கப்படத்தக்கவன்
அளியன்றானே முதுவா யிரவலன் (திருமுருகாற்றுப்படை )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளியன்)
3.
வித்துக்கு மேலாயுள்ள அருளுதல் தொழிலுடைய சதாசிவனுக்கு மேலாய் உள்ள பராசத்தி அப்பராசத்திக்குக் காரணமாகிய சிவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8a7qzygx/

தமிழ்
“அளியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8a7qzygx/
APA
Oliyon Research. (2026). அளியன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8a7qzygx/
MLA
"அளியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8a7qzygx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment