மும்முறைத் தாண்டல்
mummuṟait tāṇṭal
பொருள்கள் · Senses
1.
போட்டியிடும் வீரர், வேகமாக ஓடி வந்து உதைத்து எழும் பலகையில் ஒரு காலை ஊன்றி எகிறி அதே காலில் தரையை ஊன்றி. பிறகு தாவி அடுத்த காலால் தடையில் நின்று. பின்பு அதே காலால் தாவி இரண்டு கால்களையும் மணற்பரப்பில் ஊன்றுவது மும்முறைத்தாண்டல் என்று அழைக்கப்படுகிறது. இடையிலே எந்தக் காலும் தரையில் ஊன்றவோ அல்லது தரைமீது படவோ கூடாது. நீளத் தாண்டல் போலவே இதிலும் தாண்டிய தூரம் அளக்கப்படும். ஓடி வருகின்ற ஓடும் பாதை இடம் குறைந்தது 130 அடியிலிருந்து 147 அடி 6 அங்குலம் வரை இருக்க வேண்டும், இதில் தாண்ட உதவும் உதைத்தெழுப்பு பலகை, மணற் பரப்பிலிருந்து குறைந்தது 11 மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
— Hop Step and Jump
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8997wesb/
தமிழ்“மும்முறைத் தாண்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8997wesb/APA
Oliyon Research. (2026). மும்முறைத் தாண்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8997wesb/MLA
"மும்முறைத் தாண்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8997wesb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment