நிலைத்த ஒதுக்கீடு

nilaitta otukkīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருமுறை நடந்தேறும் நினைவக ஒதுக்கீடு. பெரும்பாலும் நிரல் தொடங்கும்போது செய்யப்படும். நிரல் செயல்பட்டு முடியும்வரை ஒதுக்கப் பட்ட நினைவகம் விடுவிக்கப் படாமலே கட்டுண்டிருக்கும் — static allocation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1378)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/88sgegbk/

தமிழ்
“நிலைத்த ஒதுக்கீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/88sgegbk/
APA
Oliyon Research. (2026). நிலைத்த ஒதுக்கீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/88sgegbk/
MLA
"நிலைத்த ஒதுக்கீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/88sgegbk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment