அறைபோதல்
aṟaipōtal
பொருள்கள் · Senses
1.
கீழறுக்கப்படுதல்
அழிவின் றறை போகா தாகி (திருக்குறள் )
2.
கெட்டழிதல்
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து(சிலப்பதிகாரம் )
3.
வஞ்சித்தல், அற்றுப்போதல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/87eu94nt/
தமிழ்“அறைபோதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87eu94nt/APA
Oliyon Research. (2026). அறைபோதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/87eu94nt/MLA
"அறைபோதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87eu94nt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment