அறைபோதல்

aṟaipōtal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கீழறுக்கப்படுதல்
அழிவின் றறை போகா தாகி (திருக்குறள் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறைபோதல்)
2.
கெட்டழிதல்
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து(சிலப்பதிகாரம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறைபோதல்)
3.
வஞ்சித்தல், அற்றுப்போதல்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/87eu94nt/

தமிழ்
“அறைபோதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87eu94nt/
APA
Oliyon Research. (2026). அறைபோதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/87eu94nt/
MLA
"அறைபோதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87eu94nt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment