இணைப்புறு வேகம்

iṇaippuṟu vēkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏடீஎம் (ATM-Asynchronous Transfer Mode) அடிப்படையிலான பொதி இணைப்புறு தொலைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் தரவுப் பொதிகள், பிணையத்தின் வழியாக அனுப்பப்படும் வேகத்தைக் குறிக்கிறது. இணைப்புறு வேகம் வினாடிக்கு இத்துணை கிலோபிட்ஸ் அல்லது மெகாபிட்ஸ் என்ற அலகுகளில் அளக்கப்படுகிறது — switching speed
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1407)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/87ayt7n9/

தமிழ்
“இணைப்புறு வேகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87ayt7n9/
APA
Oliyon Research. (2026). இணைப்புறு வேகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/87ayt7n9/
MLA
"இணைப்புறு வேகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87ayt7n9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment