உயர்மதிப்பு நிலை

uyarmatippu nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எண் ஒன்றின் கூடுதல் மதிப்பு அல்லது முக்கியத்துவமுடைய இலக்கம் அல்லது இலக்கங்கள் தொடர்பானது. 7643215 என்ற எண்ணில் உயர் ஒழுங்கில் இருப்பது 7 அடி நிலை ஒழுங்கு என்பதற்கு மாறானது. Most Significant Digit என்பதைப் பார்க்க — high order
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 698)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/87ae64p3/

தமிழ்
“உயர்மதிப்பு நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87ae64p3/
APA
Oliyon Research. (2026). உயர்மதிப்பு நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/87ae64p3/
MLA
"உயர்மதிப்பு நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87ae64p3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment