சீராக்கி
cīrākki
சில அளவுகளின் மதிப்புகளை நிலையாக வைத்திருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கருவி சீராக்கி (regulator) எனப்படும்.
சில அளவுகளின் மதிப்புகளை நிலையாக வைத்திருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கருவி சீராக்கி (regulator) எனப்படும். வெப்ப நிலைச் சீராக்கி என்னும் கருவி குறிப்பிட்ட சுற்றுப் புறத்தின் வெப்ப நிலையை, மாறாமல் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. இவ்வாறு நிலைப்படுத்தப்படும் மதிப்பு, அச்சீராக்கியின் இடைவெளிக்குள் இருக்குமாறு செய்யப்படுகிறது.
சீராக்கப்பட்ட அமைப்பு என்பது, அவ்வமைப்பின் சில அளவுகளை, நிலையான மதிப்பில் வைத்திருக்க உதவும் சீராக்கியைக் கொண்ட மின்னூட்டக் கட்டுப்பாட்டமைப்பாகும். இதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு, தானியங்கிகளில் உள்ள மின்னழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்பாகும். —எஸ். சுந்தரசீனிவாசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 429)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/86ahdb74/
தமிழ்“சீராக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/86ahdb74/APA
Oliyon Research. (2026). சீராக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/86ahdb74/MLA
"சீராக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/86ahdb74/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment