புலை
pulai
பொருள்கள் · Senses
1.
இழிவு
புலையாம் புறவி பிறந்து ( திருவரங்கக்க.16)
2.
அசுத்தம்
புலைசூழ் வேள்வியில் ( 13, 28)
3.
தீட்டு
பொன்னகர் மூடிப் புலைசெய் துடன்று ( 25, 11)
4.
தீயநெறி
புலைமேலுஞ் செலற்கொத்துப் போதுகின்ற செல்வத்தின் ( இராவணன்வதை. 204)
5.
புலால்
6.
ஊன் உண்ணும் தொழில், (குறள் 329)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/85wqsuf7/
தமிழ்“புலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/85wqsuf7/APA
Oliyon Research. (2026). புலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/85wqsuf7/MLA
"புலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/85wqsuf7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment