ஆங்ஸ்ட்ராம்
āṅsṭrām
ஆங்ஸ்ட்ராம் (Angstrom) ஒளியின் அலை நீளத்தை அளவிடும் அலகு.
ஆங்ஸ்ட்ராம் (Angstrom) ஒளியின் அலை நீளத்தை அளவிடும் அலகு. நிறமாலை (த.க.) அளவுகளில் முதன் முதலில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளில் ஒருவரது பெயரால் இது வழங்குகிறது. இது 10-10 மீட்டர் நீளமுள்ளது. சோடிய ஆவி வெளிவிடும் ஒளியின் நிறமாலையில் மஞ்சள் நிறவரையின் அலைநீளம் 5,390 ஆங்ஸ்ட்ராம்கள்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 379)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/84r53ggd/
தமிழ்“ஆங்ஸ்ட்ராம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/84r53ggd/APA
Oliyon Research. (2026). ஆங்ஸ்ட்ராம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/84r53ggd/MLA
"ஆங்ஸ்ட்ராம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/84r53ggd/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment