பழுத்தல்

paḻuttal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழமாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
2.
முதிர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
3.
மூப்படைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
4.
பக்குவமாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
5.
கைவருதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
6.
பரு முதலியன முற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
7.
மனங்கனிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
8.
நிறம் மாறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
9.
நன்மையாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
10.
செழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
11.
மிகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
12.
பழுப்பு நிறமாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
13.
குழைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)
14.
காரம் முதலியன கொடாமையால் பிள்ளை பெற்ற வயிறு பெருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுத்தல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/84gqscnb/

தமிழ்
“பழுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/84gqscnb/
APA
Oliyon Research. (2026). பழுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/84gqscnb/
MLA
"பழுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/84gqscnb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment