தனிக்காந்த மின்னாக்கி

taṉikkānta miṉṉākki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள் வெப்பாலைப் பொறி முதலியவற்றில் தீக் கொளு ஆவதற்காகப் பயன்படுத்தப்படும் தனி நிலைக்காந்த மின்னாக்கிப் பொறி. இதில் மின்காந்தத் தூண்டுதல் மூலம் மின் விசை உற்பத்தி செய்வதற்காக நிலைக் காந்தங்களும், ஒரு மின்னகமும் அமைந்திருக்கும். — Magneto

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/84ggky6s/

தமிழ்
“தனிக்காந்த மின்னாக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/84ggky6s/
APA
Oliyon Research. (2026). தனிக்காந்த மின்னாக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/84ggky6s/
MLA
"தனிக்காந்த மின்னாக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/84ggky6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment