நிக்கல் சல்பேட்டு

nikkal calpēṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
NiSO4 7H2O. பசும்படிகங்கள். நீர்த்த கந்தகக்காடியில் நிக்கல் கார்பனேட்டைக் கரைத்துப் பெறலாம். பீங்கான் தொழிலிலும் வண்ணத் தொழிலிலும், மெருகேற்றிகளிலும் பயன்படுதல் — nickel sulphate
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 291)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/832xjyj9/

தமிழ்
“நிக்கல் சல்பேட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/832xjyj9/
APA
Oliyon Research. (2026). நிக்கல் சல்பேட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/832xjyj9/
MLA
"நிக்கல் சல்பேட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/832xjyj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment