பூந்துகில்
pūntukil
பொருள்கள் · Senses
1.
பூவேலை செய்த ஆடை
— garment embroidered with floral designs, gold cloth, gold-bordered silk cloth
பூந்துகிற்கொடுத்த தீந்தே னகிற்புகை(சீவக. 1855).
2.
பீதாம்பரம்; பொன்னாலான ஆடை; பொற்கரையுள்ள ஆடை
ஞாயிற் றணிவனப்பமைந்த பூந்துகில் (பரிபா. 13, 2).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/832er3jd/
தமிழ்“பூந்துகில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/832er3jd/APA
Oliyon Research. (2026). பூந்துகில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/832er3jd/MLA
"பூந்துகில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/832er3jd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment