பூந்துகில்

pūntukil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூவேலை செய்த ஆடை — garment embroidered with floral designs, gold cloth, gold-bordered silk cloth
பூந்துகிற்கொடுத்த தீந்தே னகிற்புகை(சீவக. 1855).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூந்துகில்)
2.
பீதாம்பரம்; பொன்னாலான ஆடை; பொற்கரையுள்ள ஆடை
ஞாயிற் றணிவனப்பமைந்த பூந்துகில் (பரிபா. 13, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூந்துகில்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/832er3jd/

தமிழ்
“பூந்துகில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/832er3jd/
APA
Oliyon Research. (2026). பூந்துகில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/832er3jd/
MLA
"பூந்துகில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/832er3jd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment