அலைவரிசை

alaivaricai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனியலைப் பிரிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலைவரிசை)
2.
குறிப்பிட்ட மின்காந்த அதிர்வெண் உடைய மின்அலைப் பிரிவு/பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலைவரிசை)
3.
குறிப்பிட்ட அதிர் வெண்ணுள்ள வானொலிக் குறிபாடு பரவும் அதிர்வெண் எல்லை. 3. பட்டை — bandwidth - 1
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 44)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/82fgzdr5/

தமிழ்
“அலைவரிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/82fgzdr5/
APA
Oliyon Research. (2026). அலைவரிசை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/82fgzdr5/
MLA
"அலைவரிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/82fgzdr5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment