இசை நுணுக்கம்

icai nuṇukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது முத்தமிழ் இலக்கண நூல்களுள் இசைத்தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் சிகண்டி என்பவர். அடியார்க்கு நல்லாரால் மேற்கோள் காட்டப்பட்டிருத்தலின் அவர் காலத்துக்கு முற்பட்ட நூலாகத் தெரிகிறது. அடியார்க்கு நல்லார் காலம் கிபி.13-ஆம் நூற்றாண்டு. ஆகவே, இசை நுணுக்கம் அதற்கு முற்பட்டது என்று மட்டும் அறிதல் வேண்டும்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 459)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zse6mnn/

தமிழ்
“இசை நுணுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zse6mnn/
APA
Oliyon Research. (2026). இசை நுணுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7zse6mnn/
MLA
"இசை நுணுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zse6mnn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment