{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7zse6mnn/", "data": {"id": "7zse6mnn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7zse6mnn/", "kind": "word", "headword": "இசை நுணுக்கம்", "romanization": "icai nuṇukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.577909+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது முத்தமிழ் இலக்கண நூல்களுள் இசைத்தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் சிகண்டி என்பவர். அடியார்க்கு நல்லாரால் மேற்கோள் காட்டப்பட்டிருத்தலின் அவர் காலத்துக்கு முற்பட்ட நூலாகத் தெரிகிறது. அடியார்க்கு நல்லார் காலம் கிபி.13-ஆம் நூற்றாண்டு. ஆகவே, இசை நுணுக்கம் அதற்கு முற்பட்டது என்று மட்டும் அறிதல் வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 459"}]}}