அமினோ ஃபைலின்

amiṉō ḵpailiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எத்திலின் டயாமின் கலந்த தியோஃபைலின். இது தியோஃபைலினிலிருந்து எடுக்கப்படும் ஒருவழிப் பொருள்; கரையக் கூடியது. ஈளைநோய் (ஆஸ்த்துமா) குருதியின் அடர்த்தி மிகுதியினால் ஏற்படும் மாரடைப்பு. நெஞ்சுப்பை இழைம அழற்சி ஆகிய நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது. — aminophylline
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 106)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zqavsvg/

தமிழ்
“அமினோ ஃபைலின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zqavsvg/
APA
Oliyon Research. (2026). அமினோ ஃபைலின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7zqavsvg/
MLA
"அமினோ ஃபைலின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zqavsvg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment