தூங்காமை

tūṅkāmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயலில் சோர்வில்லாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூங்காமை)
2.
சோர்வில்லாமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 228)
3.
செயல்களில் விரைவூட்டும் தன்மை, (குறள் 383).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 147)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zp3krjh/

தமிழ்
“தூங்காமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zp3krjh/
APA
Oliyon Research. (2026). தூங்காமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7zp3krjh/
MLA
"தூங்காமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zp3krjh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment