ஒற்றளபெடை
oṟṟaḷapeṭai
பொருள்கள் · Senses
1.
தனக்குரிய மாத்திரையில் மிகுந்தொலிக்கும் மெய்யெழுத்து
2.
ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் , ஃ என்னும் மெல்லின இடையின ஆய்த எழுத்துகள் இரட்டித்து வந்து மாத்திரை மிகுதல் (நன்னூல்.92)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zma28xc/
தமிழ்“ஒற்றளபெடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7zma28xc/APA
Oliyon Research. (2026). ஒற்றளபெடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7zma28xc/MLA
"ஒற்றளபெடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7zma28xc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment