உலகு
ulaku
பொருள்கள் · Senses
1.
* (பெ ) உலகு
2.
உயிர்கள், நிலவுலகம், உலக வாழ்வு, (குறள் 20, 27, 58, 211, 290, 336, 387, 389, 542, 544, 571, 572, 578, 612); உலகத்தார், (குறள் 215) (உலகத்தார் எல்லாராலும் நச்சப்படுகின்ற - மணக்குடவருரை: உலக நடையை விரும்பிச் செய்யும் - பரிமேலழகருரை; மக்கள், (குறள் 399, 470, 970, 994); குடிமக்கள், (குறள் 520); உயர்ந்த மக்கள், (குறள் 1015); உயர்ந்தோர், (குறள் 1025)
3.
உயர்ந்தோர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zh5djvp/
தமிழ்“உலகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zh5djvp/APA
Oliyon Research. (2026). உலகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7zh5djvp/MLA
"உலகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zh5djvp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment