தேவடியாள்
tēvaṭiyāḷ
பொருள்கள் · Senses
1.
தேவதாசி
— a temple dancer cum singer
2.
கோவில்களில் நாட்டியமாடும், பாட்டிசைக்கும் பெண்.
3.
ஆடத்தெரியாத தேவடியாளுக்கு முற்றம் கோணலாம்...
4.
பழமொழி விளக்கம்: அந்தத் தேவடியாளுக்கோ நாட்டியம் ஆடவே வராது...ஆனால் அதை ஒப்புக்கொள்ள தன்மானம் இடம் கொடுக்காது...ஆகவே நாட்டியமாடும் இடமான கோவில் முற்றம் கோணலாக இருக்கிறது அதனால் ஆட முடியாது என்று சொல்லி ஆடுவதிலிருந்து விடுபட்டுக்கொள்ளுவாள்...
5.
ஆதாரம்...
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7yuustvh/
தமிழ்“தேவடியாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7yuustvh/APA
Oliyon Research. (2026). தேவடியாள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7yuustvh/MLA
"தேவடியாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7yuustvh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment