வரைவு
varaivu
பொருள்கள் · Senses
1.
எழுத்து அல்லது ஓவியம்
— plan
2.
எல்லை
3.
சட்டம், திட்டம் போன்றவற்றின் இறுதி வடிவத்துக்கு முற்பட்ட வடிவம்
4.
அளவு, மணம், கூறுபாடு, நீக்கம்
5.
ஒரு வரைவி மூலம் வரைபடம் அல்லது உருவப்படம் வரைதல்
— plot
6.
உருவப்படம் எழுதுதல் அல்லது சித்திரம் வரைதல்
— delineate
7.
i) குறிப்பிட்ட தொகையைச் செலுத்துமாறு எழுதப்படும் ஆணை எ-டு. மாற்றுண்டியல். ii) இறுதி நிலை அடைவதற்கு முன் ஓர் ஆவணத்தின் தொடக்கமொழிவு
— draft
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7yt6favn/
தமிழ்“வரைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7yt6favn/APA
Oliyon Research. (2026). வரைவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7yt6favn/MLA
"வரைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7yt6favn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment