விருப்பத்தேர்வு

viruppattērvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில விசைப் பலகைகளிலுள்ள திருத்தம் செய்வதற்கான விசை.இதனை அழுத்தும்போது அடுத்துத் தட்டச்சு செய்யப்பட்டுள்ள எழுத்துகளுக்கு வேறுவிதமான பொருள் விளக்கம் அளிக்கிறது — option key
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தேடல் விசை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1051)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7yn3s96h/

தமிழ்
“விருப்பத்தேர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7yn3s96h/
APA
Oliyon Research. (2026). விருப்பத்தேர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7yn3s96h/
MLA
"விருப்பத்தேர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7yn3s96h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment