அமைப்புகள்

amaippukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேறுபட்ட தகவல் வகைகளைக் கொண்ட தகவல் இனத்திரட்டுக்கு அமைப்பு என்று சி மொழியில் பெயர். ஒவ்வொரு தனித் தகவல் இனத்திற்கு உறுப்பு என்று பெயர். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனித்த பெயருண்டு. இது சி மாறி போன்று நடப்பது. கட்டமைப்புக்குள் ஏனைய சி மாறிபோலக் குறிப்பிடப்படும். ஒவ்வொரு உறுப்பும் படிக்கப்பட்டுத் தனி தகவல் இனமாக அச்சிடப்படும். பொதுவாக, அமைப்புகள் பெரும் நிகழ்நிரல்களில் சிக்கலான தகவல்களை ஒழுங்கு செய்யப் பயன்படுபவை. பா. control structures — structures
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 208)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ympe4d2/

தமிழ்
“அமைப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ympe4d2/
APA
Oliyon Research. (2026). அமைப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ympe4d2/
MLA
"அமைப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ympe4d2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment