சிவப்கலப்பு
civapkalappu
பொருள்கள் · Senses
1.
உயிர் உடலோடு சேர்ந்து வாழும்பொழுது, எத்தகைய பொருள் எதிர்ப்படினும் அவற்றை அவ்வளவில் உணராது, அவற்றின் மெய்மையை உணர்ந்து அவற்றில் பற்று வைக்கும் உயிரியல்பையும் அவ்வுயிர்க்கு மேலாகிய் அருளையும் அதற்கும் மேலாக விளங்கும் சிவத்தையும் உணர்ந்து அச்சிவத்தையே பற்றி நின்று நினைவு, மறப்பு, உணர்வு, துய்ப்பு ஆகிய அனைத்திற்கும் அப்பரம்பொருளே காரணம் என்பதை நன்கு உணர்ந்து, அதனோடு கலந்து நிற்பதாகும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7yf36vjr/
தமிழ்“சிவப்கலப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7yf36vjr/APA
Oliyon Research. (2026). சிவப்கலப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7yf36vjr/MLA
"சிவப்கலப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7yf36vjr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment