அலைவெண் அளவி

alaiveṇ aḷavi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மாறு மின்னோட்ட மானி. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின் சுற்றின் அலைவெண்ணை இது நேரடியாகக் குறித்துக் காட்டும் frequency modulation(தொலை) அலைவெண் மாறுபாடு: பேச்சுக்கும் பாட்டுக்கும் இசைந்த வானொலி அனல் அதிர்வின் மாறுபாடு — frequency meter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 299)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ydy8x4r/

தமிழ்
“அலைவெண் அளவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ydy8x4r/
APA
Oliyon Research. (2026). அலைவெண் அளவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ydy8x4r/
MLA
"அலைவெண் அளவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ydy8x4r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment