நடு உள்ளங்கை இடைவெளி

naṭu uḷḷaṅkai iṭaiveḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வசிநரம்புத் தசை நாண்களுக்கு ஆழமாகவும், மூன்று மத்திய உள்ளங்கை எலும்புகளுக்கு மேலாகவும், எலும்புகளுக்குக் குறுக்கு வெட்டாகவும் அமைந்துள்ள ஒர் ஆழமான இடைவெளி. இது மூன்றாவது உள்ளங்கை எலும்புடன் இணைந்துள்ள இடைச் சுவரிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது — midpalmar space
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 691)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xwx3cpe/

தமிழ்
“நடு உள்ளங்கை இடைவெளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xwx3cpe/
APA
Oliyon Research. (2026). நடு உள்ளங்கை இடைவெளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7xwx3cpe/
MLA
"நடு உள்ளங்கை இடைவெளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xwx3cpe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment