{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7xwx3cpe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7xwx3cpe/", "kind": "word", "headword": "நடு உள்ளங்கை இடைவெளி", "romanization": "naṭu uḷḷaṅkai iṭaiveḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:02.247096+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வசிநரம்புத் தசை நாண்களுக்கு ஆழமாகவும், மூன்று மத்திய உள்ளங்கை எலும்புகளுக்கு மேலாகவும், எலும்புகளுக்குக் குறுக்கு வெட்டாகவும் அமைந்துள்ள ஒர் ஆழமான இடைவெளி. இது மூன்றாவது உள்ளங்கை எலும்புடன் இணைந்துள்ள இடைச் சுவரிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "midpalmar space", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 691"}]}}