குமட்டூர்க்கண்ணனார்
kumaṭṭūrkkaṇṇaṉār
பொருள்கள் · Senses
1.
பதிற்றுப்பதின் இரண்டாம் பத்தினை இயற்றிய புலவர்
2.
கடைச்சங்க காலத்தவர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடி இம்பற் காட்டில் உள்ள 500 ஊர்களைப் பிரம்மதாயமாகவும், 38 ஆண்டுகள் தென்னாட்டுள் வரும் வருவாயில் ஒரு பாகமும் பரிசிலாகப் பெற்று மகிழ்ந்தவர். அந்தணர் குலத்தினர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xs345g3/
தமிழ்“குமட்டூர்க்கண்ணனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xs345g3/APA
Oliyon Research. (2026). குமட்டூர்க்கண்ணனார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7xs345g3/MLA
"குமட்டூர்க்கண்ணனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xs345g3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment