மீட்பு

mīṭpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீட்கை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீட்பு)
2.
ஒரு செயலிழப்புக்குப் பிறகு செயல் முறையைத் தொடர்ந்து நிறைவேற்றுதல். ஒரு சிக்கலைச் சமாளித்தல் — recover
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1226)
3.
ஒரு தரவு தளத்திலிருந்து அல்லது கோப்புகளி லிருந்து தரவுகளை மீள எடுத்தல் — retrieval
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1257)
4.
பழுது ஏற்படும் பொழுது, கணிப்பொறித் தொகுதிக்காக மாற்றீடு செய்யப்படும் மின்னணு அல்லது கைவழித் தொகுதி — fallback
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 95)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xq57p2x/

தமிழ்
“மீட்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xq57p2x/
APA
Oliyon Research. (2026). மீட்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7xq57p2x/
MLA
"மீட்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xq57p2x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment